உலக செய்திகள்

 இஸ்ரோ உருவாக்கிய ஜி சாட் -31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ;தகவல் தொடர்பு வசதிக்காக இன்று அதிகாலை 2.33 மணியளவில்  பிரெஞ்ச் கயானாவில் விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு

பிஜி தீவு அருகே இன்று நிலநடுக்கம் ;பரபரப்பு 

சீனா நிலக்கரி சுரங்கத்தில் விபத்து  19 பேர் பலி 

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பெருமளவில் அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவல் ;அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு 

 

வினோத செய்திகள்


 
 

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விளம்பரங்கள்

Onetamil News
Onetamil News

சமூகம்இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News