Onetamil News Logo

நத்தம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் பயணிப்பது குறித்து  விழிப்புணர்வு கருத்துக்கள் விளம்பரப்படுத்தப்பட்டது

Onetamil News
 

நத்தம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் பயணிப்பது குறித்து  விழிப்புணர்வு கருத்துக்கள் விளம்பரப்படுத்தப்பட்டது



திண்டுக்கல் டிசம்பர் 6 ; நத்தம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் பயணிப்பது குறித்து  விழிப்புணர்வு கருத்துக்கள் விளம்பரப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கவரயப்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மாணவர்களிடையே பேருந்தில் பயணிக்கும்   போது பாதுகாப்பாக பயணிப்பது மற்றும் சுற்றுபுறச் சூழலை தூய்மையாக வைத்து கொள்வது போன்றவை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo