Onetamil News Logo

தூத்துக்குடியில்  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையிலிருந்து எஸ்.டி .கருணாநிதி  நீக்கம்   

Onetamil News
 

தூத்துக்குடியில்  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையிலிருந்து எஸ்.டி .கருணாநிதி  நீக்கம்       


                    
சென்னை  நவ 25 ; 
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு களங்கம் ஏற்படும் வகையில் எஸ்.டி .கருணாநிதி  செயல்படுவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரவை தொண்டர்கள் எனக்கு புகார் அனுப்பினார்கள். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சட்டதிட்டங்களை மீறி கட்டுப்பாடு இல்லாமல், தான் ஒரு மாவட்ட பொறுப்பாளர் என்பதை மறந்து செயல்பட்ட காரணங்களால் எஸ்.டி .கருணாநிதியை  தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் 24-ந்தேதி முதல் நீக்கப்படுகிறார். பேரவை தொண்டர்கள் யாரும் எஸ்.டி .கருணாநிதியோடு, பேரவை செயல்பாடுகள் குறித்து தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo