#முத்தமிழறிஞர்_100 என்ற Hashtag-ல் பதிவிட்டமைக்காக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் @Joel_Dmk லட்சக்கணக்கானோருக்கு அனுப்பிய அன்பு பரிசு.!
சென்னை 2023 ஜூலை 22 ;தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை #முத்தமிழறிஞர்_100 என்ற Hashtag-ல் பதிவிட்டமைக்காக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் .
@Joel_Dmk லட்சக்கணக்கானோருக்கு அனுப்பிய அன்பு பரிசு.! தமிழ் வெல்லும்!!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ் ஜோயல் அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு அவர் பேசப்படுவார். அங்கு அவர் பிரம்மாண்டமான முறையில் செயல்படுவார். இளைய பட்டாளங்களை அழைத்துச் செல்வதிலும் வேகமாக முன்னெடுப்பதிலும் வீறு கொண்டு செயல்படுபவர் வழக்கறிஞர் தூத்துக்குடி எஸ் ஜோயல். இவரது ஆற்றல், வேகம், விவேகம், உழைப்பு எதிலும் முன்னால் நின்று குரல் கொடுப்பதிலும் உதவிகள் செய்வதிலும் இவரை தோற்கடிக்க ஆளே இல்லை என்கின்ற அளவிற்கு இன்றைக்கு தமிழக முழுவதும் பேசப்படுகிறார். அவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு யாரெல்லாம் ட்விட்டர் பதிவில் பதிவு செய்திருக்கிறார்களோ" அவர்களுக்கெல்லாம் குறிப்பாக லட்சக்கணக்கான நபர்களுக்கு மு கருணாநிதி - மு க என்ற கையெழுத்துடன் கருப்பு பணியனும், அறிஞர் அண்ணா புத்தகமும், அனைவருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.