Onetamil News Logo

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 30 ;பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. பெருந்திரளான அதிமுகவினர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மூன்றாவது மைலில் அமைந்துள்ள அவரின் முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ. ஆறுமுகநயினார், மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லாவிக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே.பிரபாகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் யு.எஸ்.சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் அக்ரி பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் வடக்கு பகுதி பொன்ராஜ், தெற்கு பகுதி ராமகிருஷ்ணன், மத்திய வடக்கு ஜெயகணேஷ், மத்திய தெற்கு நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைபாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், சாத்தான்குளம் சவுந்தரபாண்டி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஆழ்வார்திருநகரி கிழக்கு விஜயகுமார், கருங்குளம் வடக்கு யூனியன் துணைச் சேர்மன் லெட்சுமணபெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஜவகர், மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், அரசு கூடுதல் வழக்கறிஞர் கோமதிமணிகண்டன், மாநகர மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், முத்துக்கனி, துணை செயலாளர்கள் பிசி.மணி, ரமேஷ்கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ்,,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை தலைவர் பிராங்க்ளின் ஜோஸ், மாவட்ட மகளிரணி துணை தலைவர் இந்திரா, இணை செயலாளர்கள் முத்துமதி, ஞானபுஷ்பம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் கேடிசி ஆறுமுகம், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர்கள் கல்விகுமார்,லெட்சுமணன், ஜவகர், துணை செயலாளர் பி.ஜெ.சி சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்கள் வக்கீல் முனியசாமி, வக்கீல் ரவீந்திரன்,  துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.கே மைதீன், இணை செயலாளர் இம்ரான், துணை செயலாளர் அணில்ராஜ், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரனராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சகாயராஜா, சோபன் பாலசிங், சாம் கௌதம், துணை செயலாளர் ஜெயராம், மாவட்ட மீனவரணி பொருளாளர் பிச்சையா, தூத்துக்குடி தெற்கு பகுதி வர்த்தக பிரிவு செயலளார் பட்டுராஜா, மாநகர பகுதி கழக நிர்வாகிகள் மேற்கு பகுதி துணை செயலாளர் கணேசன், சிவன், எம்.ஜி.ஆர்.நடராஜன், சொக்கலிங்கம், லோகுகணேசன், வட்ட கழக செயலாளர்களும் முன்னாள் கவுன்சிலர்களுமான சுடலைமணி, முபாரக்ஜான், தவசிவேல், கமலக்கண்ணன், வட்டக் கழக செயலாளர்கள் பழனிச்சாமி பாண்டியன், ராமச்சந்திரன், முத்துவீரன், சங்கர், சக்திவேல், கொம்பையா, மனுவேல்ராஜ், ராஜகுமார் சுதாகர், அருண் ஜெயகுமார், நிக்கோலஸ், ராஜன், ஜெயபால், ஜெகதிஸ்வரன், மணிகண்டன், அருண்ராஜா, அசோகன், ஈஸ்வரன், உலகநாதபெருமாள், பிரபாகரன், கமலகாசன், பூரணச்சந்திரன், செல்வராஜ், மாடசாமி, ஜெகதிசன், கண்ணையா, முருகேசன், மாரிமுத்து, யோவான், மற்றும் மத்திய வடக்கு பகுதி பாசறை செயலாளர் ரமேஷ், மத்திய தெற்கு பகுதி எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலளார் ரமேஷ், மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் விஜய், பகுதி மாணவரணி செயலாளர்கள் மணிகண்டன், மதன், பகுதி மகளிர் அணி செயலாளர்கள் ஷாலினி, ஸ்மைலா, வடக்கு பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் முனியப்பன், பாலஜெயம், சாம்ராஜ், ஸ்டீபன், உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo