Onetamil News Logo

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்கள் ; ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கியிருப்பதை 30 கேமராக்கள் படம் பிடிக்கின்றன.  

Onetamil News
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்கள் ; ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கியிருப்பதை 30 கேமராக்கள் படம் பிடிக்கின்றன.  


                                                                                                                                                  சென்னை ஜூன் 25: உலக நாயகன் கமல் ஹாஸன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 14 பிரபலங்கள்.
உலக நாயகன் கமல் ஹாஸன் நடத்தும்  'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் அந்த 14 பிரபலங்களில் அனைவரும் அனனைவருக்கும் தெரிந்தவர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.அவர்களின்  வீடு முழுவதும் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.. செல்போன், இன்டர்நெட், செய்தித்தாள் என வெளியுலக தொடர்பே இல்லாமல் அவர்கள் இருக்க வேண்டும்.                                                                                                                               
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களில்   நடிகைகள் அமலா பால், ராய் லட்சுமி, சஞ்சனா ஷெட்டி, சிம்ரன், உமா ரியாஸ், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாஞ்சில் சம்பத் 
நடிகர் ராதாரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, நடிகர் அமித் பார்கவ், நடிகர் ராகவ், காமெடி நடிகர் பாலாஜி, அதிமுக தினகரன் அணி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், பாஜக தேசிய செயலளார் ஹெச். ராஜா, சென்னை ஜல்லிக்கட்டு புகழ்  ஜூலி   ஆகியோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..          
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo