Onetamil News Logo

தெலுங்கானா மாநிலத்தின் 2-ஆவது மற்றும் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார் 

Onetamil News
 

தெலுங்கானா மாநிலத்தின் 2-ஆவது மற்றும் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார் 


தெலுங்கானா  2019 செப் 8 ;தெலுங்கானா மாநிலத்தின் 2-ஆவது மற்றும் முதல் பெண் ஆளுநராக டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்றார் 
தெலுங்கானா  ஆளுநராக பதவி ஏற்ற பின் தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து ஆசி பெற்றார் தமிழிசை,
தமிழிசை பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo