Onetamil News Logo

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

Onetamil News
 

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது


தூத்துக்குடி 2020 அக்டோபர் 16 ;கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா தலைமையிலான போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இலுப்பையூரணி கண்மாய் பகுதியில்,   கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த நடராஜன் மகன் சின்னதுரை (34), வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாடகண்ணு (55), சிந்தாமணி நகரை சேர்ந்த  அழகு மகன் மாரி துரை (52) மற்றும் சிவகாசியை  சேர்ந்த  ஹனிஃபா மகன் சையது அலி (36), காளியப்பன் மகன் காளிராஜ் (56) ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவிஆய்வாளர் திரு.  மதவராஜா வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்த சீட்டுக் கட்டுகளும், ரூ. 3,200/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo