Onetamil News Logo

சவூதி  அரேபியா ரியாத்தில் 69 வது குடியரசு தினவிழா   

Onetamil News
 

சவூதி  அரேபியா ரியாத்தில் 69 வது குடியரசு தினவிழா   


 சவூதி  அரேபியா ஜனவரி 26 : சவூதி  அரேபியா ரியாத்தில் 69 வது குடியரசு தினவிழா  நடைபெற்றது.
இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தில் இன்று  9 மணி அளவில்  இந்ததியத்தூதர்  அஹமட் ஜாவிட்   தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார்  2000 மேல் இந்தியர்கள் வந்து இருந்தனர் தமிழர்கள் அமைப்பினர். தமிழ் சங்கம்  சமுக சேவகர் ஜமால் சேட் மற்றும் உதிரிதுளி மக்கள் சேவை மையம் ஒருங்கிணைப்பாளர் பிரேம் நசிர்    தமுமுக  செயலாளர். நூர் முஹமது  மற்றும். செந்தமிழ் பேரவை. அரப் தமிழன் சங்க தலைவர்  சுமார் 200 மேல் கலந்து கொண்டனர்
                   -------------------------------------------------------------------------- சவூதி  அரேபியா ரியாத்தில் இருந்து மு பிரேம் நசிர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo