சுதன் என்ற சிறுவன் 1 மணி நேரம் 22 நிமிடத்தில் 12கிலோ மீட்டர் தூரத்தை அதிக கனமழை மற்றும் காற்றையும் பொருட்படுத்தாமல் தொடர் ஓட்டமாக கடந்து AISA BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை
சுதன் என்ற சிறுவன் 1 மணி நேரம் 22 நிமிடத்தில் 12கிலோ மீட்டர் தூரத்தை அதிக கனமழை மற்றும் காற்றையும் பொருட்படுத்தாமல் தொடர் ஓட்டமாக கடந்து AISA BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை
சென்னை 2020 டிசம்பர் 4 ;தூத்துக்குடி SQUARE SPORTS & BOXING CLUB Boxer M. லெட்சுமணமூர்த்தி பயிற்சியின் மூலம் மருதப்பெருமாள் மகன் சுதன் என்ற சிறுவன் 1 மணி நேரம் 22 நிமிடத்தில் 12கிலோ மீட்டர் தூரத்தை அதிக கனமழை மற்றும் காற்றையும் பொருட்படுத்தாமல் தொடர் ஓட்டமாக கடந்து உலக சாதனைகளில் ஒன்றான AISA BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றுள்ளார்.