தூத்துக்குடியில் இன்று காலை 6 மணியளவில் லாரி மோதி சிறுவன் பலி
தூத்துக்குடியில் இன்று காலை 6 மணியளவில் லாரி மோதி சிறுவன் பலி
தூத்துக்குடி2021 பிப்ரவரி 25; தூத்துக்குடியில் இன்று காலை 6 மணியளவில் லாரி மோதி சிறுவன் பலி தாளமுத்து நகர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த செட்டி பெருமாள் மகன் ஆறுமுகம்(15) இன்று காலையில் தருவை குளம் சமத்துவ புரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராதவிதமாக கன்னிமைக்கும்நேரத்தில் மீது லாரி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்.