தூத்துக்குடியில் வாசன் கண் மருத்துவமணை சார்பில் இனிகோ நகரில் இலவச கண் பரிசோதனை மையம்,தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் பங்கேற்பு
தூத்துக்குடியில் வாசன் கண் மருத்துவமணை சார்பில் இனிகோ நகரில் இலவச கண் பரிசோதனை மையம்,தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் பங்கேற்பு
தூத்துக்குடியில் வாசன் கண் மருத்துவமணை சார்பில் இனிகோ நகரில் இலவச கண் பரிசோதனை மையம் நடந்தது. தூத்துக்குடி இனிகோ நகர் சமுதாய மண்டபத்தில் வைத்து வாசன் கண் பரிசோதனை மையம் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் பங்கேற்று சிறப்பு செய்தார்.இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இலவச கண் பரிசோதனைகளை செய்தனர்.