Onetamil News Logo

கீதாஜீவன் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு

Onetamil News
 

கீதாஜீவன் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு, தேவையான கொரோனா  வைரஸ் பாதிப்புகளுக்கு  சிகிச்சை அளிப்பதற்காக,  மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்திட, 2020 -2021 சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திட மாவட்ட ஆட்சியர் அவர்களை பரிந்துரை செய்திட கேட்டுக்கொள்கிறேன். என்று இன்று மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரியை சந்தித்து கடிதம் வழங்கினார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.,உடனிருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo