நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றக் படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு
நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றக் படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு
நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றக் படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்க்கப்பட்டது. நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது போராட்டம் நீதிமன்றங்கள் முன்பு நடந்தது.இதில் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதி அரசர் சஞ்சய் விஜயகுமார் கங்கா உர்வலா அவர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தலைமை நீதிபதி அண்ணன் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டை கேட்டறிந்து தலைமை நீதிபதி நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடவில்லை தற்போது உள்ள நடைமுறையை தொடரும் என தெரிவித்தார் இந்த தகவல் வழக்கறிஞர் என்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.