Onetamil News Logo

தூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்

Onetamil News
 

தூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்


தூத்துக்குடி 2020 ஜனவரி 18 ;தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்.. 
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அன்னம்மாள் கல்லூரி அருகே சத்யாநகர் ,காமராஜ் நகர் முக்கிய சாலையில் பேருந்து வந்த போது, பெட்ரோல் பல்க் அருகே உள்ள சந்தை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற காமராஜ் நகரைச் சார்ந்த கருப்பசாமி(45),  சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்தார்.. 
தகவலறிந்து சென்ற தென்பாகம் காவல்துறையினர், கருப்பசாமியை மீட்டு , அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo