Onetamil News Logo

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம் 

Onetamil News
 

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம் 



செங்கம், டிச-31,
சென்னையில் நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ். இவருக்கு வயது 80. முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர், பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்..
விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் திரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார்..
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காலமானார்.
 இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..
இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது..கில்லி, திருப்பாச்சி, கந்தசாமி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார், தற்போது 80 வயதாகும் வினோத்ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.இவருடைய இழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo