Onetamil News Logo

நடிகை பூஜாவுக்கும் தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும்  ரகசியமாக திருமணம்

Onetamil News
 

நடிகை பூஜாவுக்கும் தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும்  ரகசியமாக திருமணம்


கொழும்பு: நடிகை பூஜாவுக்கும் தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாம். மாதவனின் ஜே ஜே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா. அஜீத்துடன் அட்டகாசம் படத்தில் நடித்தவர். ஆர்யா, மாதவனுக்கு ஜோடியாக நடித்த பூஜா சிங்கள மொழிப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo