Onetamil News Logo

நடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே  பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள்  மாமியார் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ வைரலாக பரவி உள்ளது.

Onetamil News
 

நடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே  பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள்  மாமியார் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ வைரலாக பரவி உள்ளது.


                                                                                                                                                     திருவனந்தபுரம்: பிரபல  மலையாள நடிகை காவ்யா மாதவன்  முதல் கணவரான நிஷால் சந்திராவை பிரிந்தவர் . இவர்   நடிகர் திலீப்பை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நிஷாலின் தாய் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
திருமணத்திற்கு முன்பே நடிகர் திலீப் உள்பட பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் கணவர் நிஷால் சந்திராவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் காவ்யா மாதவன் படுக்கையை பகிர்ந்துள்ளார். காவ்யா நாங்கள் நினைத்தது போன்று நல்ல பெண் அல்ல.திருமணமாகி குவைத்திற்கு வந்தும் கூட காவ்யா எப்பொழுது பார்த்தாலும் திலீப்புடன் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை  திருமணமான கையோடு என் மகனிடம் காவ்யா என்ன கூறினார் தெரியுமா? இந்த திருமணத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்தார். காவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பே ஏற்கனவே திருமணமான நடிகர் திலீப்புடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்நிலையில் தான் அவருக்கு எங்கள் மகனுடன் திருமணம் ஆனது.நடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே நடிகர் திலீப் உள்பட பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் கணவர் நிஷால் சந்திராவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo