Onetamil News Logo

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கிறார்.  

 
Onetamil News
Onetamil News
 
 

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கிறார்.  


          மும்பை : பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் மூலம் நடிகையானார் க்ரிட்டி சனோன். தற்போது அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கானின் தில்வாலே படத்தில் நடித்தவர்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo