Onetamil News Logo

சிவகார்த்திகேயனுக்கு  ஜோடி சேரும் நயன்தாரா   கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.

 
Onetamil News
Onetamil News
 
 

சிவகார்த்திகேயனுக்கு  ஜோடி சேரும் நயன்தாரா   கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.  


                                                                                                                                                                                                 தமிழ் சினிமாவில்  பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நயன்தாரா இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளம் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நயன்தாரா 
இதில் சிவா படத்தில் அவருக்கு ஜோடி. சிவாவுடன் நடிக்கும்போது சிவாவை விட இளமையாக தெரிந்தால் தானே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும்? எனவே இதற்காகவே ஒரு வாரம் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டும் இளமையுடன் திரும்பினார் நயன் என்கிறார்கள். நயன் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களில் கூட மிகவும் ஒல்லியாக தெரிந்தார் நயன். காரணம் இதுதானோ?
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo