Onetamil News Logo

தூத்துக்குடியில் எல்லோரையும் மிரள வைத்த அஜித் ரசிகர்கள் ; 100 அடி  நீள போர்டு 

Onetamil News
 

தூத்துக்குடியில் எல்லோரையும் மிரள வைத்த அஜித் ரசிகர்கள் ; 100 அடி  நீள போர்டு 


                                                   
          தூத்துக்குடி ஆகஸ்ட் 25: தூத்துக்குடியில் அஜித் ரசிகர்கள் வைத்துள்ள 100 அடி நீள  விவேகம் விளம்பர போர்டு ,அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.  இந்த விளம்பர போர்டு தூத்துக்குடி மாநகர தல அஜித்  தலைமை செயலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                               
                       சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் போகிறோம் என்று தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியுள்ளார்.
 
இப்படத்தினை பற்றி ஒவ்வொரு பிரபலங்களும் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், அஜித் தன் படங்களில் எந்த ஒரு ரிஸ்க் உள்ள சண்டைக்காட்சிகளிலும் தான் நடிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்.
 
இந்நிலையில் விவேகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தோளில் வெயிட் ஆன பொருள் ஒன்றை சுமக்க, அந்த காட்சி முடிந்தவுடன் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதாராம் அஜித். இதனை படத்தின் எடிட்டர் ரூபன்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo