Onetamil News Logo

விளையாட்டு ஆசிரியர் மிருகத்தனமாக, மாணவனை தாக்கி தனது வெறியை தீர்த்துக் கண்டுள்ளார் 

Onetamil News
 

விளையாட்டு ஆசிரியர் மிருகத்தனமாக, மாணவனை தாக்கி தனது வெறியை தீர்த்துக் கண்டுள்ளார் 


ஆலங்குளம்  2019 ஜூலை 10 ; திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் (மங்களா பள்ளி) அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவனை அங்கு பணிபுரியும் கணபதி ராமன் என்ற விளையாட்டு ஆசிரியர் மிருகத்தனமாக, வெறித்தனமாக தாக்கி தனது வெறியை தீர்த்துக் கண்டுள்ளார். இதுபோன்ற வெறிபிடித்த மிருகங்களை யார்தான் தண்டிப்பது? மாணவர்களின் எதிர்காலம் கருதி புகார் அளிக்காமல் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர். இந்த மனித மிருகங்கள் ஆசிரியர்கள் என்ற போர்வையில் அலைந்து திரிகின்றன. இவர்கள்  தண்டிக்கப்பட வேண்டும்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo