Onetamil News Logo

அம்பேத்கரின் 61 வது  நினைவு தினம் : காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

அம்பேத்கரின் 61 வது  நினைவு தினம் : காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி டிசம்பர் 6 ;
தூத்துக்குடியில் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் .
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுடலையான்டி, அலெக்சாண்டர், டேவிட் பிரபாகரன், கணேஷ், மாநகர ஊடக பிரிவின் தலைவர் முத்துமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்தகுமார், கோபால், சாமுவேல் ஞானதுனர, மாநகர துணை தலைவர்கள் தனபால்ராஜ், ராஜாராம், பிரபாகரன், மாவட்ட பொருளாளர் பாரகன் அந்தோணிமுத்து, மண்டல தலைவர்கள் சேகர், தங்கராஜ், கனியம்மாள், மண்டல துணை தலைவர் சித்திக், மிக்கேல்குருஸ, டி. சி. டி. யு தொழிற்சங்க தலைவர்கள் சுரேஷ், பிராங்க்ளின் உட்பட பலர் கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo