Onetamil News Logo

அண்ணா 112 வது பிறந்தநாள் விழா ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

அண்ணா 112 வது பிறந்தநாள் விழா ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி 2020 செப் 15 ;பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகம் முன்பு உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்விற்கு கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இந்நிகழ்வில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வழக்கறிஞர் பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் வடக்குப்பகுதி பொன்ராஜ், மத்திய வடக்குப்பகுதி ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி நட்டார் முத்து, தெற்குப் பகுதி பி.என்.ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொருளாளர் தூத்துக்குடி தொழிலதிபர் M.R.S.ஆரோன் மோசஸ்,ஜெயக்குமார், வக்கீல் ஸ்ரீனிவாசன். வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம்.சி.ஜீவா பாண்டியன் மத்திய வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், முத்துக்கனி, துணை செயலாளர் பிசி.மணி, ரமேஷ்கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, துணை தலைவர் பிராங்கிளின் ஜோஸ், முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ், மாவட்ட மகளிரணி இணை செயலாளர்கள்  இந்திரா, ஞானபுஷ்பம் துணை செயலாளர் முத்துமதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் கேடிசி ஆறுமுகம், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர்கள் கல்விகுமார், லெட்சுமணன், ஜவகர், துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.கே மைதீன், இணை செயலாளர் இம்ரான், துணை செயலாளர் அணில்ராஜ், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனரணி தலைவர் கே.ஏ.பி.ராதா, மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர்கள் வெங்கடேஷ், பண்டாரவிளை பாஸ்கர், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுனரணி துணை செயலாளர் பொன்னம்பலம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய  அமைப்பு சாரா ஒட்டுனரணி துணை செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரனராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சகாயராஜா, சோபன் பாலசிங், துணை செயலாளர் ஜெயராம் பொருளாளர் ராஜா, தூத்துக்குடி தெற்கு பகுதி வர்த்தக பிரிவு செயலளார் பட்டுராஜா, மாநகர பகுதி கழக நிர்வாகிகள் சிவன், எம்.ஜி.ஆர்.நடராஜன், சொக்கலிங்கம், லோகுகணேசன், செல்வராஜ், குமார், சண்முகத்தாய், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், தவசிவேல், கமலக்கண்ணன், சந்தனபட்டு, வட்டக் கழக செயலாளர்கள் பழனிச்சாமி பாண்டியன், வக்கீல் முனியசாமி, மகாராஜன், முனியசாமி நாடார், ராமச்சந்திரன், முத்துவீரன், சங்கர், சந்திரசேகர், பாக்கியராஜ், சக்திவேல், எஸ்.கே. முருகன், மகேஸ்வரன், கொம்பையா, மனுவேல்ராஜ், ராஜகுமார் சுதாகர், அருண் ஜெயகுமார், நயினார், நிக்கோலஸ், ராஜன், ஜெயபால், பெருமாள், உதயசூரியன், ஜெகதிஸ்வரன், மணிகண்டன், அருண்ராஜா, அசோகன், ஈஸ்வரன், முரளி,  உலகநாதபெருமாள், பிரபாகரன், புல்டன் ஜெசின், சகாயராஜ், கமலகாசன், ரவீந்திரன், பூரணச்சந்திரன், செல்வராஜ், மாடசாமி, ஜெகதிசன், முருகேசன், மாரிமுத்து, யோவான், மற்றும் மத்திய வடக்கு பகுதி பாசறை செயலாளர் ரமேஷ், மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் விஜய், பகுதி இளைஞர் பாசறை செயலாளர்கள் நிலா சந்திரன், அந்தோணி சேவியர், பெத்துராஜ், செல்வம்,  பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன், பகுதி மகளிர் அணி செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, வடக்கு பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் முனியப்பன், பகுதி இணைச்செயலாளர் சண்முகத்தாய், வசந்தா, கௌசல்யா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு தொப்பை கணபதி, சக்திவேல், பொன்சிங், பாலசுப்ரமணியன், பார்த்திபன், ஆறுமுகம், திருமணி, லிங்கபாண்டி, முத்துக்குமார், பொன்ராஜ், உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo