Onetamil News Logo

அண்ணாமலை‌ தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைபயணம்,   

Onetamil News
 

அண்ணாமலை‌ தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைபயணம்,   


அண்ணாமலை‌ தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைபயணம், ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
                சுமார் ஓராண்டு நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 234 தொகுதிகளிலும் பாஜக செயல் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்தும் எடுத்துரைக்க உள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
          இந்த நிலையில், திமுக அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பாஜக செயல்படுத்தி வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைக்க உள்ளார்.
       நடைபயணத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் அவர்  ஓராண்டு தமிழகம் முழுவதும் நடைபயணமாக செல்கிறார்.2024 நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அண்ணாமலை‌ BE, IIM, IPS அவர்களின் நடைபயணம் ஓர் பிரம்மாஸ்திரம்..!"  600- இளைஞர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உடன் நடக்கிறார்கள்.!
              அனைத்து மத்திய அமைச்சர்களும் உடன் நடக்க இருக்கிறார்கள்.! ஸ்மிரிதி இரானி- 100- கிலோ மீட்டர்கள் உடன் நடக்க இருக்கிறார்கள்.!  நிர்மலா சீதாராமன் தஞ்சாவூரில் உடன் நடப்பார்.!
வானதி சீனிவாசன் கோயம்புத்தூரில் அண்ணாமலை BE, IIM, IPS அவர்களுடன் நடப்பார்கள்.!
பி‌.ஜே.பி முதலமைச்சர்கள் , மாவட்டத் தலை நகரங்களில் உடன் நடந்து , உரை நிகழ்த்துவார்கள்.!
அனைத்து பாஜக எம் பிக்கள் அனைவரும் , தமிழக விஜயம் செய்து உடன் நடக்க இருக்கிறார்கள்.! மருத்துவ குழாம், தனி வக்கீல்கள்., சட்ட நிபுணர்கள் தயார் நிலையில் வைக்க படுவார்கள்.! தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.!  4- மாதத் திட்டம் வரையறை செய்யப் படுகிறது.!
மதுரையில் நடைபெறும் நடை பயண நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார்கள்.! அண்ணாமலை BE, IIM, IPS நடை பயணம் சென்னை கோபாலபுரத்தில் நிறைவடையும்.!
சென்னை நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் திறன்மிகு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் கலந்துக் கொள்கிறார்.! ஆக இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வாண வேடிக்கைகளுக்கு தயாராகிவிட்டது.!
🪷 நாட்டுக்காக  ஏதாவது செய்ய வேண்டுமென்றால் இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள் நாமும் நம் தாய்த்திருநாட்டின்🇮🇳 நலனுக்காக திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் நடை பயணத்தில் அந்தந்த ஊர்களில் பங்கு கொண்டு🤝 இந்த நடை பயணத்தை மேலும் சிறப்படையச் செய்வோம்.!.                    .                          . என்றென்றும் அன்புடனும் எம்பெருமான் ஈசனின் நல்லாசிகளுடனும் தேசியப்பணியிலும் தெய்வீகப்பணியிலும் மக்கள் நலப்பணியிலும் மக்கள் சேவகன் ஈசனடிமை துளசிநடராஜசரவணன் செட்டிபுதூர். பாரதிய ஜனதா கட்சி கோவை வடக்கு மாவட்டம் அவிநாசி வடக்கு மண்டல் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவுத் தலைவர் மற்றும் ஆலத்தூர் பஞ்சாயத்து சக்தி கேந்திர பொறுப்பாளர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo