Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 26ம் தேதி பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 26ம் தேதி பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


தூத்துக்குடி 2021 ஜூலை 25 ; தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 25.07.2021 முடிய மொத்தம் 7,085 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  இதன் தொடர்ச்சியாக 26.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் கூறினார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு ;
1 அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி.
2 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர்
3 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர்
4 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம்
5 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு
6 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் -  மடத்தூர்
7 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு
8 புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - மில்லர்புரம், தூத்துக்குடி.
9 புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி - இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி.
10 காமராஜ் கல்லூரி - திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி.
ஊரக பகுதிகள்
1 புதுக்கோட்டை ராஜீவ் நகர்
2 கருங்குளம் 1. சுப்பிரமணியபுரம்
2. வெட்டிகுளம்
3 ஸ்ரீவைகுண்டம் 1. முஸ்லீம் தெரு
2. நத்தம்
4 உடன்குடி மாணிக்கபுரம்
5 திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர்
அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம்
1. முஸ்லீம் தெரு
2. காயமொழி
6 ஆழ்வார்திருநகரி கேம்ளாபாத்
7 சாத்தான்குளம் செட்டிகுளம்
8 கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி
நகராட்சி அலுவலகம் - பூங்கா ரோடு, கோவில்பட்டி.
நகர்நல மையம் - ஸ்ரீராம்நகர், கோவில்பட்டி.
ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையாபுரம்
ஆரம்ப சுகாதார நிலையம்  - இளையரசனேந்தல்
9 ஓட்டப்பிடாரம் சமுதாய நலக்கூடம் - நாரைக்கிணறு
அங்கன்வாடி மையம் - குதிரைகுளம்
அங்கன்வாடி மையம் - குமரெட்டியாபுரம்
அங்கன்வாடி மையம் - ஜம்புலிங்காபுரம்
10 கயத்தார் சத்துணவு மையம் - ராமலிங்கபுரம்
ஆரம்ப சுகாதார நிலையம்  - கழுகுமலை
பேரூராட்சிகள் - கழுகுமலை
சத்துணவு மையம் - அகிலாண்டபுரம் 
ஆரம்ப சுகாதார நிலையம்  - வெள்ளாளங்கோட்டை
சத்துணவு மையம் - சத்திரபட்டி
ஆரம்ப சுகாதார நிலையம்  - கயத்தார்
சத்துணவு மையம் - திருமங்கலகுறிச்சி 
ஆரம்ப சுகாதார நிலையம்  - கயத்தார்
துணை சுகாதார நிலையம் - தீத்தாம்பட்டி
ஆரம்ப சுகாதார நிலையம்  - கயத்தார்
11 விளாத்திகுளம் கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம்
சமுதாய நலக்கூடம் - குளத்தூர் காலனி
சமுதாய நலக்கூடம் - குமரெட்டியாபுரம்
12 புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - மேலகல்லூரணி
ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி - அழகாபுரி
துணை சுகாதார நிலையம் - ராமச்சந்திராபுரம்
பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo