Onetamil News Logo

தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20; தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி மின்நிறுத்தம்  செய்யப்படுகிறது.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி.விநியோகம், நகர்,,செயற்பொறியாளர், (பொறு),பொறிஞர்.நா.கி.ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;
தூத்துக்குடி மின்பகிர்மானவட்டம்- நகர் கோட்டம்- 110/22 கிவோ டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் மில்-1 உயரழுத்த  மின் பாதையில் அவசர  பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுபணி மேற் கொள்ள இருப்பதால் 22.10.2021 அன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
22.10.2021 வெள்ளிக்கிழமை அன்று 110,22 கிவோ டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் மில்-1 உயரழுத்த  மின் பாதையில் அவசர  பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுபணி மேற் கொள்ள இருப்பதால்  அன்று காலை 10.00 மணி முதல்; மதியம் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்பதனை தங்களது சேவை செய்திகள் நாளிதழ் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு;க் கொள்ளப்படுகிறது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள், முத்துகிருஷ்ணாபுரம், திரவியபுரம், பொன்னகரம் மற்றும் அதை  சுற்றியுள்ள பகுதிகள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo