Onetamil News Logo

தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி நியமனம்

Onetamil News
 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி நியமனம்


தருமபுரி 2020 அக்டோபர் 24 ;தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்: 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை இயக்குநர் வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo