Onetamil News Logo

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது 

Onetamil News
 

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது 


சாத்தான்குளம்  2020 அக்டோபர் 31 ; தட்டார்மடம் காவல் நிலையம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது, பெரியதாழை மெயின் ரோட்டில், அதே பகுதியை பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி நாடார் மகன் லூர்து தாஸ் (63) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனைக்காக  வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் வழக்குப்பதிவு செய்து  லூர்து தாஸை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 16 பாக்கெட்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo