Onetamil News Logo

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை வர விடாமல் தடுக்கும். தொண்டை கரகரப்பு, சளி, இருமல், ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைவலி மற்றும் உடல்வலி ஆகினவற்றை குணப்படுத்தும்.   ;அருப்புக்கோட்டை நல்ல உள்ளம் டிரஸ்ட் சார்பில் இரண்டாம்   நாள் - கற்பூரவள்ளி கசா

Onetamil News
 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை வர விடாமல் தடுக்கும்.
தொண்டை கரகரப்பு, சளி, இருமல், ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைவலி மற்றும் உடல்வலி ஆகினவற்றை குணப்படுத்தும்.   ;அருப்புக்கோட்டை நல்ல உள்ளம் டிரஸ்ட் சார்பில் இரண்டாம்   நாள் - கற்பூரவள்ளி கசாயம் வழங்கும் நிகழ்வு 


                                                                                                                                                                    
அருப்புக்கோட்டை 2018 நவம்பர் 11 ;கற்பூரவள்ளி கசாயம்  டெங்குக் காய்ச்சல் உட்பட அனைத்து காய்ச்சல்கள் வராமல் தடுப்பதோடு  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ;அருப்புக்கோட்டை நல்ல உள்ளம் டிரஸ்ட் சார்பில் இரண்டாம்   நாள் -கற்பூரவள்ளி கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.      
இரண்டாம்  நாள் - கற்பூரவள்ளி கசாயம்,ஆறு நாட்கள் இலவச  மூலிகைக் கசாயம் வழங்கும் நிகழ்வில் வியாழக் கிழமை கற்பூர வள்ளி கசாயம் வழங்கப்பட்டது .
கற்பூரவள்ளி கசாயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை வர விடாமல் தடுக்கும்.
தொண்டை கரகரப்பு, சளி, இருமல், ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைவலி மற்றும் உடல்வலி ஆகினவற்றை குணப்படுத்தும்.  
மிகவும் சுத்தமான முறையில் கற்பூரவள்ளி இலைகள் , மிளகு, இஞ்சி சேர்த்து தயாரிக்கப்பட்ட கசாயம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது .
காய்ச்சல் உள்ளவர்களுக்கு மிகவும் சிரத்தையுடன் அவர்களை வரவழைத்தும், வர இயலாதவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்றும் வழங்கப்பட்டது .
ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மனவளக்கலை யோகா மைய அன்பர்கள்  கற்பூரவள்ளி கசாயம் பெற்று அருந்தினர்.
நிகழ்வு அருப்புக்கோட்டை நல்லஉள்ளம் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo