தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் , தேசிய கொடியினை ஏற்று வைத்து மரியாதை
தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் , தேசிய கொடியினை ஏற்று வைத்து மரியாதை
தூத்துக்குடி 2023 ஜனவரி 26 ;தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் , தேசிய கொடியினை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன், உடன் உள்ளார்.