Onetamil News Logo

ஆதனுரில் 74வது சுதந்திர தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வை,மாலை அணிவித்து மரியாதை ; துணை தாசில்தார்கள் கண்ணன்,கருப்பசாமி பங்கேற்பு 

Onetamil News
 

ஆதனுரில் 74வது சுதந்திர தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வை,மாலை அணிவித்து மரியாதை ; துணை தாசில்தார்கள் கண்ணன்,கருப்பசாமி பங்கேற்பு     


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 15 ;தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர்களுக்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில்  துணை தாசில்தார்கள் கண்ணன், கருப்பசாமி,தலைமையில்  ஆர்.ஐ .கீதா,வி.ஏ.ஓ.சண்முகராஜ்,ஆகியோர் முன்னிலையில் அரண்மனை முன்பு தியாகிகள் வாரிசுகளான கம்பெனி செல்வகட்டபொம்முதுரை ,பாலசுப்பிரமணிய கட்டபொம்முதுரை,சுப்ரமணிய கட்டபொம்முதுரை ,துரைக்கண் சூடாமணி,ஆகியோருக்கு சால்வை,மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo