வாகைக்குளம் டோல்கேட்டை,முற்றுகை செய்து போராட்டம் நடத்த முயற்சி,வாபஸ்,இன்ஸ்பெக்டர் ரமேஷ் அறிவுறுத்தலின் பெயரில் போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.
வாகைக்குளம் டோல்கேட்டை,முற்றுகை செய்து போராட்டம் நடத்த முயற்சி,வாபஸ்,இன்ஸ்பெக்டர் ரமேஷ் அறிவுறுத்தலின் பெயரில் போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.
தூத்துக்குடி 2022 ஜூன் 20 ; சிவ பாரத இந்து மக்கள் இயக்கம் தலைவர் என்.பால சுப்ரமணியன் தலைமையில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளம் பகுதியில் அமைந்துள்ள டோல்கேட்டை,முற்றுகை செய்து போராட்டம் நடைபெற முயற்சி நடந்தது.
காவல்துறையின் வேண்டுகோளுக்கிணங்க டோல்கேட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம் டோல்கேட் நிர்வாகத்தின் குறைபாடுகளை சரி செய்ய வலியுறுத்துவோம் என காவல்துறையினர் உறுதி கூறிய பின் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அறிவுறுத்தலின் பெயரில் போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.