Onetamil News Logo

பேராயர் தேவசகாயத்திற்கு சம்பளம் உடனடியாக வழங்க தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பொருளாளர்  மோகன்ராஜ் -க்கு பொதுச்செயலாளர் உத்தரவு 

Onetamil News
 

பேராயர் தேவசகாயத்திற்கு சம்பளம் உடனடியாக வழங்க தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பொருளாளர்  மோகன்ராஜ் -க்கு பொதுச்செயலாளர் உத்தரவு 


பேராயர் தேவசகாயத்திற்கு சட்டப்படி சம்பளம் வழங்க வேண்டும் மேலும் லிப்ட்  தண்ணீர் வசதியை கட் பண்ணியது மின்சாரத்தை துண்டித்து சட்டவிரோதமானது, மிஷனரி தரிசன இயக்கம் தென்னிந்திய திருச்சபையின் தலைமைச்செயலக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தது
              மேலும் ஏற்கனவே இது சம்மந்தமாக தென்னிந்திய திருச்சபையின் தலைமைச் செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்து வலியுறுத்தி உள்ளது.
மிஷனரி தரிசன இயக்கத்தின் நிலைபாடு சட்டத்தை நாம் கையில் எடுக்கக்கூடாது ரவுடிசம் கூடாது,
பேராயர் தேவசகாயம் செயல்பாடுகளுக்கு மிஷனரி தரிசன இயக்கம் ஆதரவு கிடையாது அவர் பற்றிய புகார் மனுக்களை எதிர் தரப்பினர் தொடர்ந்து புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது
                    பேராயர் தேவசகாயத்திற்கு சம்பளம் உடனடியாக வழங்கவும், லிப்ட் வசதியையும் மின்சார இணைப்பையும் தண்ணீர் வசதியையும் உடனடியாக மீண்டும் வழங்க தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பொருளாளர் சகோதரர் மோகன்ராஜ் அருள் மையத்திற்கு இன்றைய தேதியில் தென்இந்திய தலைமைச் செயலகத்தின் பொதுச் செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo