ஆன்லைன் மோசடி பற்றி ஒரு பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்புபக்கம் விரைவில் திரைக்கு வருகிறது;அரசியல் சதுரங்கம் மற்றும் விதி எண் 3 திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிராட்வே சுந்தர் தகவல்

தூத்துக்குடி 2023 ஜூலை 6 ;ஆன்லைன் மோசடி பற்றி ஒரு பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்புபக்கம் விரைவில் திரைக்கு வருகிறது.
முழுக்க முழுக்க புது முகங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை வஜ்ரா விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது இதில் தயாரிப்பாளர் டாக்டர்.வஜ்ராராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிரார்.
ஜாக்சன் விக்டர் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் பின்னணி குரல் சேர்க்கும் பணி சீலன்ஸ்ருதி டப்பிங்தியேட்டரில் நடந்து வருகிறது.
விரைவில் தணிக்கைக்கு செல்லும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று இயக்குனர் பிராட்வே சுந்தர் தெரிவித்தார். ஏற்கனவே இவர் அரசியல் சதுரங்கம் மற்றும் விதி எண் 3 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்