தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்த பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம். முன்னாள் அமைச்சர்கள் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.எ, மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்பு
தூத்துக்குடி 2023 செப் 08 ; தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்த பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி டிஎஸ்எப் கூட்ட அரங்கில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைச் செயலாளருமான எஸ்.பி.வேலுமனி எம்.எல்.ஏ., பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களின் இல்லத்திருமண விழா அழைப்பிதழை கழகத்தின் நிர்வாகிகளுக்கு வழங்கி அழைப்பு விடுதார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர்கள் சின்னத்துரை, சி.த.செல்லப்பாண்டி, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் இராஜசேகர், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பிரபு, மாவட்ட இணைச் செயலாளர் செரினா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், வசந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.நட்டர்ஜி, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, சார்பு அணிச் செயலாளர்கள் டேக் மா.ராஜா, நடராஜன், பில்லா விக்ணேஷ், கே.ஜெ.பிரபாகர், யு.எஸ்.சேகர், ஜெ.ஜெ.தனராஜ், அருண்ஜெபக்குமார், சுதர்சன் ராஜா, டார்சன், திருமணவேல், மாநகராட்சி முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, பகுதி கழக செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, வடக்கு பகுதி அவைத் தலைவர் சென்பகசெல்வன், ஒன்றிய கழக செயலளார்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாராயணன், திருச்செந்தூர் நகராட்சி செயலாளர் மகேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் செந்தமிழ் சேகர், கிங்சிலி ஸ்டார்லிங், கோபாலகிருஷ்ணன், காசிராஜன், துரைச்சாமி ராஜா, வேதமாணிக்கம், குமரகுருபரன், செந்தில்ராஜகுமார், மாவட்ட கவுன்சிலர் எஸ்.அழகேசன், அய்யாத்துரைப்பாண்டியன், ராஜேஸ்வரி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆன்ட்ருமணி, சுகந்தன் ஆதித்தன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், ஸ்ரீவைகுண்டம் ஏ.விஜயன், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், டைகர் சிவா, முனியசாமி, மனுவேல்ராஜ், செக்கலிங்கம், எம்.பெருமாள், சுரோஷ்பாபு, ரெஜீபர்ட்பர்னாந்து,மகாலிங்கம், பழக்கடைதிருப்பதி, ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், பூந்தோட்டம் மனோகரன், குணசேகரன், ஓடைகண்ணன், அமிர்தா மகேந்திரன், காந்திராமசாமி, வெயிலுமுத்து, கொம்பையா சந்தனப்பட்டு, முருகானந்தம், வெற்றிச்செல்வன் பண்டாரவிளை பால்துரை, எப்ரஹிம், திருத்துவசிங் மற்றும் மகளிர்கள் ஜெயலெட்சுமி, எஸ்.மெஜூலா, தமிழரசி, இந்திரா, ஷாலினி, ஸ்மைலா, பானுமதி, பத்மா, சரோஜா, அன்னத்தாய், மற்றும் சுந்தரோஸ்வரன், பரிபூரணராஜா, யுவன்பாலா, நலாசந்திரன் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.