மலேசியா, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் 2019 ; மதுரை விராட்டிப்பத்துவைச் சார்ந்த ஸ்ரீ மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி பங்கேற்பு
மலேசியா, 2019 செப் 19 ; மலேசியா, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் (Bukit Jalil National Stadium) நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் 2019 நிகழ்வில், மதுரை விராட்டிப்பத்துவைச் சார்ந்த ஸ்ரீ மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மதுரைகேரன் பப்ளிக் ஸ்கூலில் நான்காம் வகுப்பு படிக்கும் ஜெ. அதீஸ்ராம், சிறுவர்கள் வரிசையில் இரட்டை கம்பு வீச்சில் முதல் பரிசை வென்றுள்ளார்.
மதுரை மண்ணின் மைந்தன் ஜெ. அதீஸ்ராமின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.