தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் சேர முடியாது- புதிய சட்ட மசோதா தாக்கல்.
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் சேர முடியாது- புதிய சட்ட மசோதா தாக்கல்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம். சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.