Onetamil News Logo

பிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி

Onetamil News
 

பிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி


சென்னை 2019 ஆகஸ்ட் 12 ;நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம் என்று சாக்‌ஷி தெரிவித்தார்.
பிக் பாஸ்' இல்லத்தில் இருந்து நேற்று வெளியேறிய சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவரது இதயங்களை கவரலாம்" என பதிவிட்டுள்ளார். மேலும் வெளியேறியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிக் பாஸ் இல்லத்தில் இருக்கும் பெண்கள் தைரியமாக இருக்குமாறு கூறி, சாக்‌ஷி தனது புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo