Onetamil News Logo

அதிமுக தலைமையில் எத்தகைய மாற்றம் நிகழப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை

Onetamil News
 

அதிமுக தலைமையில் எத்தகைய மாற்றம் நிகழப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை



தூத்துக்குடி 2020 மார்ச் 18 ;அடுத்து 2021 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக மட்டுமல்லாது ரஜினியின் பங்கீடும் அதிகம் இருக்க போகிறது என்பதை யூகிக்க முடிகிறது அதே நேரத்தில் அதிமுக தலைமையில் எத்தகைய மாற்றம் நிகழப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை
திமுகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் அவர்களின் கூட்டணியும் வலுவானதாக இருந்து வருகிறது கதர் உள்ளிட்ட சிலவற்றை உதறினாள் கூட்டணி மேலும் புனிதம் அடையும் என்று சொல்கிறது அவர்களின் அட்வைஸ் டீம்
இதற்கிடையே எப்போ வருவார் எப்படி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என சொன்னதுபோல் வருகைக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்து வருகிறார் இந்த நிலையில் அவர் எடுத்திருக்கும் ஆன்மீக அரசியல் கொள்கைதான் இப்போது அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையே பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது
திக கூடாரத்துக்குள் இருந்து வந்திருந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கடவுளையும் ஆதரித்த அண்ணா பெயரை கொண்ட கட்சி அதிமுக இந்த கட்சி என்றைக்குமே கடவுளை எதிர்க்கவில்லை அந்த வகையில் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை இந்து மதத்தை விமர்சிக்கும் திமுக ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை
அதுபோல் இதுவரை கடவுள் மறுப்பு கொள்கையை ஓட்டு வங்கியாக கொண்ட திமுகவுக்கும் இப்போது ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் இடையே பெரிய போட்டி ஏற்படும் என்றே தெரிகிறது
இந்து மத கடவுள் குறித்து விமர்சனம் செய்யும்போது ஆத்திரம் கொள்வதும் நாளடைவில் சமாதானம் அடைந்து போவதுமாக இருந்துவந்த பெரும்பான்மை இந்து மக்கள் சமீபகாலமாக இந்துமதத்தை விமர்சிப்பவர்களை எதிர்த்து விமர்சிக்கும் அளவிற்கு விழிப்பு
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo