Onetamil News Logo

தி.மு.க.  எம்.பி. கனிமொழி  தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம்

Onetamil News
 

தி.மு.க.  எம்.பி. கனிமொழி  தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம்


சென்னை, 2018 டிசம்பர் 7; ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டி உள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள் 
முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள், எம்ஜிஆர் அம்மா தீபா  பேரவை தொண்டர்கள்   ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள் 
தி.மு.க.  எம்.பி. கனிமொழி  தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
 
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல. அவருடைய இறுதி நாட்களைப் பற்றிய தெளிவின்மை மிகவும் துரதிருஷ்டவசமானது  என கூறி உள்ளார்.
Surviving as a woman in a male dominated political world is not an easy task. Late ADMK Chief Jayalalitha confronted the challenges and proved successful. The lack of clarity shrouding her final days are very unfortunate and not befitting the leader she was.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 5, 2018
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo