Onetamil News Logo

நடிகை ராய் லக்‌ஷ்மி பட வாய்ப்புக்காக அனைத்தையும் துறந்தார்

Onetamil News
 

நடிகை ராய் லக்‌ஷ்மி பட வாய்ப்புக்காக அனைத்தையும் துறந்தார் 


சென்னை  2019 மார்ச் 12 ; நடிகை ராய் லக்‌ஷ்மி பட வாய்ப்புக்காக அனைத்தையும் துறந்தார்.  
நடிகை ராய் லக்‌ஷ்மி 1988 மே 5ம் தேதி கர்நாடகாவின் பெலகாவியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லக்‌ஷ்மி, தனது 17 வயதில் தமிழில் அறிமுகமானார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo