Onetamil News Logo

R.K.நகர் சட்டமன்ற தொகுதி கோவில் திருவிழா ; சி.த. செல்லப்பாண்டியன்-க்கு  பூர்ண கும்ப மரியாதை       

Onetamil News
 

R.K.நகர் சட்டமன்ற தொகுதி கோவில் திருவிழா ; சி.த. செல்லப்பாண்டியன்-க்கு  பூர்ண கும்ப மரியாதை          


சென்னை  2019 ஜூலை 12 ; R.K.நகர் சட்டமன்ற தொகுதியில் கோவில் திருவிழா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன்-க்கு  பூர்ண கும்ப மரியாதை வழங்கபட்டது. 
R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சி.த.செல்லபாண்டியனுக்கு ஒதுக்கப்பட்ட கொருக்குப்பேட்டை கோவிந்தசாமி நகர் பகுதியில்..இன்று காலை பத்து முப்பது மணி அளவில் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..
இந்த கும்பாபிஷேக விழாவில். கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொணடார்
அவருக்கு  பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது அதை அவர் ஏற்றுக் கொண்டார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo