Onetamil News Logo

கவிதா ராமு ஐ.ஏ.எஸ் ஏற்பாட்டில் 5 வகையான நடனங்களை ஆடி சீனா அதிபர் ஆடி ஜி ஜின்பிங்கை தமிழகம் ஆரத்தழுவி வரவேற்றது. 

Onetamil News
 

கவிதா ராமு ஐ.ஏ.எஸ் ஏற்பாட்டில் 5 வகையான நடனங்களை ஆடி சீனா அதிபர் ஆடி ஜி ஜின்பிங்கை தமிழகம் ஆரத்தழுவி வரவேற்றது. 


சென்னை  2019 அக்.13; கரகாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், பறையிசை என மொத்தம் 5 வகையான நடனங்களை ஆடி சீனா அதிபர் ஆடி ஜி ஜின்பிங்கை தமிழகம் ஆரத்தழுவி வரவேற்றது.
 இதற்கான ஏற்பாட்டை முன்நின்று கவனித்தவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.இவர் தூய்மைப் பாடல், அழுக்குப் பாடல் அல்லது இதுவும் மற்றொரு பாடல் என்றே நீங்கள் கடந்துப்போகலாம்” - இப்படிக் குறிப்பிட்டு ஒரு பாடலை யூடியூபில் பதிவிட்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நடன கலைஞருமான கவிதா ராமு.                                                                                                                        
 வழக்கமான அறிவுரைப் பாடல்தான். ஆனால், கவிதா ராமுவும் குழுவினரும் சேர்ந்து, நம் சுற்றுப்புறத்தின் சுத்தம் மற்றும் வீட்டில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து, எளிமையான வரிகளில், துள்ளலான இசையில், அழகான நடனம் வடிவமைப்பின் மூலம் நமக்குள் ஆழமாகப் பதிவுசெய்கிறார்கள். கடந்த மகளிர் தினத்தன்று இந்தப் பாடல் யூடியூபில் வெளியிட்டுள்ளார்.மேலும் வரதட்சணை மற்றும் பெண் சிசுக் கொலை பற்றி நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கேன். சுத்தம், சுகாதாரம் பற்றி காணொளியா வெளியிட்டால் பலரிடம் சென்றடையுமென்று நினைத்தேன். என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார் கவிதா. ஐ.ஏ.எஸ். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo