Onetamil News Logo

அருண் பாலகோபாலன் சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார்.

Onetamil News
 

அருண் பாலகோபாலன் சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார்.


சென்னை 2020 ஆகஸ்ட் 12 ; 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரத்தில் நீண்ட நாள் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார்.
சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம் செய்யப்பட்டனர்.தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி ,கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன்  ,நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி - ஷியாமளாதேவி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் - கண்ணம்மாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo