Onetamil News Logo

கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் சென்னையில் காலமானார்..

Onetamil News
 

கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் சென்னையில் காலமானார்..


சென்னை 2019 ஆகஸ்ட் 15 ;இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் சென்னையில் காலமானார்..
இந்திய அணிக்காக ஏழு ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது
1988 - 90 வரை இந்திய அணிக்காக விளையாடியவர், சந்திரசேகர்..
2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo