Onetamil News Logo

தூர்தர்ஷன் பொதிகையின் Podhigai singing idol நிகழ்ச்சிக்காக கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Onetamil News
 

தூர்தர்ஷன் பொதிகையின் Podhigai singing idol நிகழ்ச்சிக்காக கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து தூர்தர்ஷன் பொதிகையின் Podhigai singing idol நிகழ்ச்சிக்காக கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.Online விண்ணப்பங்களை podhigaiidol@gmail.com என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யலாம்.
வயது வரம்பு 14 முதல் 22 வரை.போதுமான விண்ணப்பங்கள் (குறைந்தது15 விண்ணப்பங்கள்) வரப்பெற்றதும் நேரடி போட்டிதேர்வு நடைபெறும் நாள் இடம்,நிர்ணயம் செய்யப்படு போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்
போட்டியாளர்கள் 5 நிமிடத்தில் ராகம் பாடல் சுரம் பாடிமுடிக்க வேண்டும்.
மேலும் இப்போட்டி தொடர்பான விவரங்களுக்கு பொதிகை தூர்தர்ஷன் Assignment புரோகிராம் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி என்பவரை தொடர்புகொள்ளலாம் ;தொடர்புக்கு 94434 63879
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo