Onetamil News Logo

பிரபல இயக்குனரின் தந்தை காலமானார்

Onetamil News
 

பிரபல இயக்குனரின் தந்தை காலமானார்


சென்னை  2019 ஜூலை 12 ;பிரபல இயக்குனரின் தந்தை காலமானார் - திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63 பா.ரஞ்சித் தந்தை மறைவிற்கு திரையுலகினர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல், இயக்குநர் சாய் சேகரின் தந்தை மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். சாய் சேகரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo