Onetamil News Logo

ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே பேசினார்

Onetamil News
 

ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே பேசினார்                                                                


சென்னை 2019 மார்ச் 13 ;கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும், சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வியின் தரம் உயர வேண்டும் - சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.
நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,என்னுடைய கொள்கை என்பது எப்போதுமே பரந்து விரிந்த மனப்பான்மையை சார்ந்தது, இப்பொழுது பிரதமர் ஒரே கொள்கை மற்றும் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்.இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்திற்கு ஒரே கொள்கை ஒத்துவராது
இந்தியாவில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அது வாத்ராவாக இருந்தாலும் சரி. ஆனால், முதலில் பிரதமர் மோதியை விசாரிக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். ரஃபேல் விவகாரத்தில் அவர் தலையீடு குறித்து விசாரிக்க வேண்டும்.
என் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் - சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார்.
சுலபமான கேள்விகளை தவிர்த்து கடினமான கேள்விகளை கேளுங்கள் ,கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும், சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வியின் தரம் உயர வேண்டும் நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் - பாலின சமத்துவத்தில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.நாடாளு மன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரியாக இருக்கும், அதுவும் குறைந்த வரியாக இருக்கும் - ஜிஎஸ்டி தொடர்பான கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.சென்னை தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.சார் என்ற அழைத்த மாணவியை ராகுல் என்று அழைக்க சொன்னார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
என் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் - சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் பேசி அசத்தினார்.
சுலபமான கேள்விகளை தவிர்த்து கடினமான கேள்விகளை கேளுங்கள்,கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும், சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வியின் தரம் உயர வேண்டும்.நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,பாலின சமத்துவத்தில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன,
நாடாளு மன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரியாக இருக்கும், அதுவும் குறைந்த வரியாக இருக்கும் - ஜிஎஸ்டி தொடர்பான கேள்விக்கு ராகுல்காந்தி பதில் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo