Onetamil News Logo

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Onetamil News
 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


தூத்துக்குடி 2019 மே 16 ;தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில் நுட்பக் கல்லூரி சென்னையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.                                                                                                                                                                                                                            இதுகுறித்து மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில் நுட்பக் கல்லூரி ,மாதவரம் பால் பண்ணை,முதல்வர் ,முனைவர் உஷா ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு www.tnjfu.ac.in அலைபேசிஎண் : 9942601908
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University invites online applications for admission to undergraduate courses. Pl. visit www.tnjfu.ac.in contact: 9942601908
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo